ස්වාභාවික බුද්ධිය (ඔබගේ ශක්ති, ඔබගේ විලාසය හා ඔබගේ බුද්ධි ස්වරූපය) ඔබ කොතරම් දුරට භාවිත කරන්නේද? වර්ධනය කරගන්නේද? ඒ තරමට ඔබගේ සතුට, සාර්ථකත්වය හා ජීවිතයේ ඉදිරි සංවර්ධනය ළගා කර ගත හැකිය. පාසලේදී ඔබේ හැකියා, ළැදියා අනූව විෂයයන් තෝරා ගැනීමටත්,ඉගෙනුම් විලාසය හදුනා ගැනීමටත්, අනාගතයේදී රැකියා/වෘත්තීය ඉලක්ක ගොඩ නැගීම සඳහාත් මෙම පරීක්ෂණය සහය කරගත හැක.

මෙම පරීක්ෂණය ඇමරිකානු ජාතික සංවර්ධන මනෝවිද්‍යාඥ මහාචාර්ය හෝවාර්ඩ් අල් ගාඩිනර් විසින් සකස් කර ඇති අතර 2022 වර්ෂයේ දී ජාතික අධ්‍යාපන ආයතනය මගින් තවදුරටත් සංවර්ධනය කරන ලදී.


நுண்ணறிவனது உங்கள் பலம், உங்கள் பாங்கு (Style) மற்றும் உங்கள் புத்திசாலித்தனம் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கும்.இயற்கை நுண்மதியை ஆற்றலைப் எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறீர்கள்? வளர்த்துக் கொள்கிறீர்கள்? என்பதைப் பொறுத்து உங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் எதிர்கால வெற்றி என்பன தீர்மானிக்கப்படும்.பாடசாலையில் உங்களது திறன்கள், விருப்பார்வங்களின்படி பாடங்களைத் தெரிவு செய்து கொள்வதற்கும், கற்றல் பாங்கை இனங்கண்டு கொள்வதற்கும், எதிர்காலத்தில் தொழில்/ வாண்மை இலக்குகளை உருவாக்கிக் கொள்வதற்கும் இச்சோதனையைத் துணையாகக் கொள்ளலாம்

.இச்சோதனை அமெரிக்க தேசிய அபிவிருத்தி உளவியலாளர் பேராசிரிய ஹொவாட் அல் காட்னர் இனால் தயாரிக்கப்பட்ட ஒன்றாவதோடு, 2022 ஆம் ஆண்டில் தேசிய கல்வி நிறுவகத்தினால் அது மேலும் விருத்தி செய்யப்பட்டது