பேராசிரியர் ஜேம்ஸ் அதன்சவின் தொழில் விருப்புச் சோதனை

இப்பரீட்சை உங்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்துகொள்ள கைகூடுக்கும். இது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற ஏதேனும் தொழிலை நோக்கி உங்களது கவனத்தை செலுத்தச் செய்யும்.

இந்தச் சோதனையானது ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜேம்ஸ் அதன்சவின் அனுமதியுடன் திறன் மேம்பாட்டுத் திட்டத்தால் தயாரிக்கப்பட்டது மற்றும் 2022 இல் தேசிய கல்வி நிறுவனத்தால் மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டது.

முன்னே செல்க >>>


ஜோன் ஹோலண்டின் தொழிற் திறவுகோள் சோதனை

இந்தச் சோதனையானது வேலை/தொழில்சார் மற்றும் தொடர்புடைய பணிச்சூழலுடன் இணக்கமான தனிப்பட்ட நடத்தையை அடையாளம் காணவும், பொருத்தமான தொழில்/தொழில் துறையின் தேர்வு மற்றும் திருப்திகரமான தொழில் வெற்றியை அடையவும் உதவுகிறது. தங்களுக்கு ஏற்ற வேலை/தொழில் தொடர்பான சரியான கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளைத் தேர்வு செய்யவும் இந்தத் தேர்வு பயன்படும்.

இந்த சோதனை அமெரிக்க உளவியலாளர் பேராசிரியர் ஜான் லூயிஸ் ஹாலண்டால் உருவாக்கப்பட்டது மற்றும் 2022 இல் தேசிய கல்வி நிறுவனத்தால் மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டது.
முன்னே செல்க >>>


ஹொவாட் காட்னர் இனது பல்முக நுண்மதிச் சோதனை

நுண்ணறிவனது உங்கள் பலம், உங்கள் பாங்கு (Style) மற்றும் உங்கள் புத்திசாலித்தனம் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கும்.

இயற்கை நுண்மதியை ஆற்றலைப் எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறீர்கள்? வளர்த்துக் கொள்கிறீர்கள்? என்பதைப் பொறுத்து உங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் எதிர்கால வெற்றி என்பன தீர்மானிக்கப்படும். பாடசாலையில் உங்களது திறன்கள், விருப்பார்வங்களின்படி பாடங்களைத் தெரிவு செய்து கொள்வதற்கும், கற்றல் பாங்கை இனங்கண்டு கொள்வதற்கும், எதிர்காலத்தில் தொழில்/ வாண்மை இலக்குகளை உருவாக்கிக் கொள்வதற்கும் இச்சோதனையைத் துணையாகக் கொள்ளலாம்.

இச்சோதனை அமெரிக்க தேசிய அபிவிருத்தி உளவியலாளர் பேராசிரிய ஹொவாட் அல் காட்னர் இனால் தயாரிக்கப்பட்ட ஒன்றாவதோடு, 2022 ஆம் ஆண்டில் தேசிய கல்வி நிறுவகத்தினால் அது மேலும் விருத்தி செய்யப்பட்டது.
முன்னே செல்க >>>

First slide