Counselling

උපදේශන ඩිප්ලෝමා පාඨමාලාව (SLQF – Level III)

සිංහල හා දෙමළ මාධ්‍යයෙන් පැවැත්වෙන එක් අවුරුදු ඩිප්ලෝමා පාඨමාලාවකි. අග්‍ර 32 කින් සමන්විත පාසල් මාගෝපදේශ හා උපදේශනයේ නිරත ගුරුවරුන් සහ අධ්‍යාපන ක්ෂේත්‍රයේ නිරත වෘත්තිකයන් සඳහා විශේෂයෙන් සකසන ලද ඩිප්ලෝමාවකි. පාඨමාලාව ප්‍රායෝගික ක්‍රියාකාරකම්, කේක්ෂේත්‍ර චාරිකා හා සිමාවාසික පුහුණුවකින් සමන්විතය. සාමාන්‍ය අධ්‍යාපන පද්ධතිය තුළ උපදේශන අධ්‍යාපනයේ ගුණාත්මකභාවය ඉහළ නැංවීමේ අරමුණ ඇතිව මෙම පාඨමාලාව සකස් කොට ඇත. ජාතික අධ්‍යාපන පරිශ්‍රය තුළ පාඨමාලාව ක්‍රියාත්මක වේ.

ஆலோசனை கூறல் டிப்ளோமா பாடநெறி (SLQF -Level III)

சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் நடத்தப்படும் ஒரு வருட டிப்ளோமா பாடநெறி. 31 credit புள்ளியை அடிப்படையாகக் கொண்டது. பாட நெறியானது, பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்வி புலம் சார்ந்த நிபுணர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடநெறி நடவடிக்கைகள் பிரயோக செயல்பாடுகள்,  நேரடி வகுப்புகள், களப் பயணங்கள் மற்றும் இன்டர்ன்ஷிப்களைக் கொண்டுள்ளது. பொதுக் கல்வி முறையில் ஆலோசனைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடநெறி தேசிய தேசிய கல்வி நிறுவகத்தின் வளாகத்தில் மாத்திரம் இடம்பெறும்.